Demonstration in demanding to stop

img

விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதிப்பதை நிறுத்தக் கோரி துவாக்குடியில் ஆர்ப்பாட்டம்

விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதிப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கதிருவெறும்பூர் தாலுகா குழு சார்பில் செவ்வாய் அன்று துவாக்குடி பேருந்துநிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.